Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.velloredistrict.com

30 comments

  1. Amazing Tamil

    மாறவேண்டியது பிள்ளைகள் அல்ல பெற்றோர்களும் பெரியோர் என வார்த்தையில் சொல்பவரும் மட்டுமே…வாழ்ந்து காட்டினால் போதும் வாய் வழியாய் சொல்லத்தேவையில்லை.மாற்றம் நம்மில் இருந்து (பெற்றோர் இடம் இருந்து வர வேண்டும்).

  2. kalaiselvi prabakaran

    No sir,actually naan enna senchano atha thaan seiya soluren en paiyankitta boz naan timeku ellam fallow pannuven so ithepola nalla seyalai than soluven enaku theriyala eppadi porumaiya solanumnu en son kitta

  3. Bhuvana Premkumar

    மிக சரியாக சொன்னீர்கள் குழந்தைகளின் சுபாவமே எதை செய்யாதே என்கிறோமோ அதை செய்வது.நான் ஒரு ஆசிரியை . எங்களுக்கு ஆசிரியர் பயிற்சியின் பொழுது மீண்டும் மீண்டும் வழங்கப்படும் அறிவுரை don’t என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது. ஏனெனில் ஆய்வின் படி குழந்தைகளின் மனநிலை எதிர்மறையாக செயல்படுவதே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*